தொலைநோக்கு
“பொதுநலவாய நாடுகளிலே மிகச்சிறந்த சபை முதல்வர் அலுவலகமாக மாறுதல்.”
பணி
"பாராளுமன்றத்தினால் சட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு அரசின் சட்டமியற்றும் திட்டத்தை திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்"
குறிக்கோள்கள்
அரசின் வருடாந்த சட்டமியற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
அரசின் வருடாந்த சட்டமியற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அரசாங்க அலுவல்களாக கருதப்படும் சட்டங்கள் உள்ளிட்ட சட்டமூலங்கள், பிரேரணைகள், ஒழுங்கு விதிகள், சட்டங்கள், கட்டளைகள் மற்றும் அறிக்கைகள் போன்றவை பாராளுமன்றத்தினால் துரிதமாக அங்கீகரிக்கப் படுவதை உறுதி செய்தல்.
அரசாங்க கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் விடயத்தை இலகுவாக்குதல்
அலுவலக
